மலையகத்தில் பல நாட்களிற்கு பின்னர் எரிவாயு விநியோகம்

மலையக பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு பின் லிற்றோ எரிவாயு இன்று விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக, எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன் மக்கள் வெற்று எரிவாயு கொள்கலன்களை வைத்துக்கொண்டு நீண்ட வரிசையில் இன்று(21) அதிகாலை மூன்று மணிமுதல் காத்திருந்தனர். ஹட்டன் பகுதியில் உள்ள எரிவாயு விற்பனை நிலையம் ஒன்றில் வரிசையில் வைக்கப்பட்டிருந்த வெற்று எரிவாயு கொள்கலன்களை ஒழுங்கு முறையில் மாற்றம் செய்யப்பட்டதனால் அங்கு அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பாவனையாளர்களுக்கிடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளதைத்தொடர்ந்து பொலிஸாரின் … Continue reading மலையகத்தில் பல நாட்களிற்கு பின்னர் எரிவாயு விநியோகம்